2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஈரோஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன்

திருகோணமலை உள்ளூராட்சி தேர்தலுக்கான ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) திருகோணமலை சிவன்கோவிலடியில் உள்ள திருகோணமலை மாவட்ட பணிமனையில் நடைபெற்றது.

கட்சியின் செயலாளர் இரா. இராஜேந்திரன் (ஜீவன்) செயலாளர் இ.கணேஷூக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருகோணமலை மாநகர சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் , தம்பலகாமம், மூதூர், வெருகல் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .