2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உலர் உணவுப் பொருள்கள் வழங்கி வைப்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில்,கொரோனா வைரஸ் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையின் 06 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்களில் 100இற்கும் அதிகமானோர், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களான அபயபுர, முருகாபுரி, ஐமாலியா போன்ற கிராமங்களிலுள்ள 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான உதவிகளை ஏ.எச்.ஆர்.சி நிறுவனம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X