Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
சம்பூர், தங்கபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில், கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்டு வந்த 32 வயதுடைய பெண்ணொருவரை, இன்று (20) கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 500 மில்லி லீற்றர் கசிப்பு, 10.5 லீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .