Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - குச்சவெளி பகுதியில் 16 வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த 21 வயது இளைஞனை, இம்மாதம் 12 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (08) உத்தரவிட்டார்.
சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, பாலியல் ரீதியில் மேற்படி இளைஞன் கையைப் பிடித்து இழுத்துள்ளதாக, சிறுமியின் பெற்றோரால் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டு அமைய கைதுசெய்து, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago