Editorial / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார், பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும், 2018ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழா, பண்பாட்டுப் பேரணியுடன், திருகோணமலையில் இன்று (25) ஆரம்பமானது.

பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலிலிருந்து காலை 7.45 மணிக்கு ஆரம்பமான பேரணி, வித்தியாலயம் வீதி, கடற்படைத்தள வீதி, பிரதான வீதி, கடற்காட்சி வீதி, திருஞாசம்பந்தர் வீதி, மரத்தடிச் சுற்றுவளைவு, பிரதான வீதி, விகாரை வீதி, உவர்மலை மத்திய வீதி வழியாக, உவர்மலை விவேகானந்தா கல்லூரியைச் சென்றடைந்தது.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .