Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச சபை பொது நூலகத்துக்கு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், 05 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளாரென, மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அப்துல் அறூஸ் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச பொது நூலகத்தை, மூதூர் பாடசாலை மாணவர்கள் உட்பட சம்பூர், கட்டைப்பரிச்சான், தோப்பூர் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago