Freelancer / 2023 ஜூலை 20 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் நோயாளர்களின் நலன் கருதி நலன்புரி வியாழக்கிழமை (20) கடையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.



வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் தயானந்த ஐயவீர,மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் இணைந்து திறந்து வைத்தனர்,
32 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
7 hours ago