Editorial / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு, மூதூர் கீதன் சட்டிப் பகுதியில், மணல் ஏற்றிக் கொண்டிருந்த உழவு இயந்திர சாரதிகள் இருவரை, சம்பூர் பொலிஸார், நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
கட்டைப் பறிஞ்சான் பகுதியைச் சேர்ந்த (வயது -24) உடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். .
மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்ததன் காரணமாகவே, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago