2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மினுவாங்கொடை கொத்தணி; தொடரும் பிசிஆர் பரிசோதனை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். கீத்

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி பெண் ஊழியர்களின் உறவினர்கள் 09 பேர், திருகோணமலை - விஜயசேகரபுர பகுதியில் இன்று (18) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சையொழிபவன் தலைமையில் இந்தப் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 10 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவிருந்த நிலையில், உறவினர்களின் ஒருவர் பரிசோதனைக்கு சமுகமளிக்கவில்லை என திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X