2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 17 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பலநாள் மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று  (16) சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார்.

பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைக​ளை முன்னெடுத்து வருகின்றனர்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .