எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவில், அனுமதிப்பத்திரமின்றி ஓட்டோவில் மூன்று முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற நபரை இன்று(13) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த, 31வயதுடையவரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின், ஓட்டோவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன், சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
27 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago