Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கிண்ணியாவில் அரசியல் செயற்பாட்டாளர் ஏ.எம்.நௌபிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் முன்னிலையில், இன்று (21) அவர் கட்சியில் இணைந்து கொண்டார்.
இவர், கிண்ணியாவில் நீண்ட காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .