Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 21 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்த் என்ற மாணவனை கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம், ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் புதன்கிழமை (20) கௌரவித்துள்ளது .
இந் நிகழ்வு திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் போது இடம்பெற்றுள்ளது டன் கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர் க.இரகுநாதன் மற்றும் அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய சண்முகம் குகதாசன் இவற்றை வழங்கியுள்ளனர்.
அ . அச்சுதன்
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago