2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

100 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2017 மே 13 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 100 மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை, நேற்று (12), பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்கிடமான வகையில், கந்தளாய் நகரில் நின்றுக்கொண்டிருந்த நபரை பரிசோதித்த போதே, 100 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசார​ணைகளை பொலிஸார் ​மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .