2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

15 வீதிகளை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 மே 08 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

திருகோணமலை, கந்தளாய்; பழையவெளி வயலுக்குச் செல்லும் 15 சிறு வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் டபிள்யூ.என்.புத்திக்க தெரிவித்தார்.                                     

நீண்டகாலமாக இந்தச் சிறு வீதிகள் புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாக விவசாயிகள்  தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.  

இந்நிலையில், ஒவ்வொரு வீதியும் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் கிரவல் இட்டு புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .