2025 மே 07, புதன்கிழமை

திருமலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 3 மாதங்களில் 324 வழக்குகள்

Super User   / 2011 ஒக்டோபர் 26 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை மாவட்டத்தில் நுகர்வோர் விவகார  அதிகார சபை  கடந்த மூன்று மாதங்களில் வியாபார நிறுவனங்கள் மீது முற்றுகையிட்டு 324 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலமாக  நீதி மன்றத்தால் 529இ000.00 ரூபாய்கள் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளதாக  அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர். 

அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்த;களான  திருமதி கோகிலா சந்தரசேகரம்இ செல்வி சத்தியபாமா சிவனேசன்இ ஜனாப் ஏ.எல.ஜே.சாபித் ஆகியோரால் இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக  திருகோணமலை பட்டணமும் சூழலும் பகுதயில் 174 வழக்குகள்  தாக்கல் செய்யப்ட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • SSS Thursday, 27 October 2011 02:35 AM

    கடையில் எந்த பொருட்களை விளைகட்டுபாட்டு அதிகாரிகளால் பிடிக்க வேண்டும் என்பதற்கு எந்தவித நியாயமும் இல்லாமல் தான் பிடிக்கிறார்கள் .மக்களின் அத்தியாவசிய தேவைப்போருட்களை பிடிக்காமல் முகப் பவுடர் கல்குலேடோர் பாட்டரி பெர்பியும் போன்றவற்றை தான் பிடிக்கிறார்கள். அரிசி மாவு சீனி என்பவட்ட்ரை பிடிக்க மாட்டார்கள். இது தேவை தான.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X