2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் டெங்கு நோயினால் 10 பேர் பாதிப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயினால் சுமார் 10 இற்கும் மேற்பட்டோர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்மூலம் ஏனையோருக்கும் டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்துக்கள் உள்ளதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படியும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, கிண்ணியாவில் டெங்கு பரவுக் கூடிய சில கிராமங்கள் இனங்காணப்பட்டு  இன்று புதன்கிழமை  டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X