Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
மர்ம மனிதர் எதிரொலியாக ஏற்பட்ட படையினர் பொது மக்கள் முறுகல் நிலையைத் தொடர்ந்து கிண்ணியா பிரதேசத்தில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் அமைத்திருந்த 24 சோதனைச் சாவடிகளில் பத்து சோதனைச் சாவடிகள் இன்று அகற்றப்பட்டன.
கிண்ணியா பைஸல் நகர் கிராமத்தில் இருந்து 7 சோதனைச்சாவடிகளும் சின்னக் கிண்ணியா பிரதேசத்தில் இருந்த 3 சோதனைச்சாவடிகளும் அகற்றப்பட்டன.
saleem Saturday, 27 August 2011 05:44 PM
விசேட அதிரடிப்படை இருக்கவில்லையே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025