2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இசை நடன கலாலயத்தின் 10ஆவது ஆண்டு விழா

Super User   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                      (எஸ்.எஸ்.குமார்)

முத்துக்குமார சுவாமி தேவஸ்தான இசை நடன கலாலயத்தின் 10ஆவது ஆண்டு சிறப்பு விழா இன்று புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு  நடைபெறவுள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் எஸ்.விஸ்வநாதன் முதன்மை விருந்தினராகவும், யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் முனைவர் ஸ்ரீ.தர்ஷனன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தெ.பிரதீபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

முத்துக்குமார சுவாமி தேவஸ்தான இசை நடன கலாலயத்தின் நிர்வாகி வித்துவான் விஜயகுமாரி தவசிலிங்கத்தின் நெறியாள்கையில் இசை விழா நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .