2025 மே 15, வியாழக்கிழமை

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு 4 மில்லியன் ருபா பெறுமதியிலான ஸ்கேனர் இயந்திரம் கையளிப்பு

Super User   / 2010 நவம்பர் 24 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம் பாயிஸின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ்.சுபைர்  இன்று மாலை கிண்ணியா தள வைத்தியசாலைக்கு 4 மில்லியன் ருபா பெறுமதியிலான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை வழங்கி வைத்தார்.

அத்துடன் கிண்ணியா தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் உட்பட பல உயர் அதிகாரிளும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ்.சுபைர் மற்றும்  கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் உட்பட உயர் அதிகாரிகள் வைத்தியசாலை சிகிச்சை பெற்று நோயாளர்களையும் பார்வையிடனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .