Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 மே 09 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
கிழக்கு மாகாணத்திலுள்ள 11 கூட்டுறவு சங்கங்களின் களஞ்சியசாலைகளின் திருத்த பணிகளுக்கென 22 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 கூட்டுறவு சங்க களஞ்சியசாலைகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 04 கூட்டுறவு சங்கங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் 04 கூட்டுறவு சங்கங்களையும் திருத்தஞ் செய்வதற்கு இந்நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago