Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்குப் பின்னர் நுரைப் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை மற்றும் இப் பழமரம் முழுமையாக தறிக்கப்படுவதனாலும் இதுவரை இப்பழங்கள் கிடைக்காமலிருந்தன என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பழங்கள் கிலோ 200 ரூபா வீதம் விற்பனை செய்யப்படுகின்றன. இப்பழங்கள் மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago