Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
ஆசிரியர்களுக்கிடையே சமாதானம், நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பனவற்றை ஏற்படுத்தும் முகமாக திருகோணமலை வலயக் கல்வி பிரிவு ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான பாசறையொன்று இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது.
வித்தியாலோக ராஜகீய வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்பாசறையில், மூவினங்களையும் சேர்ந்த 200 ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு சமயத்தவர்களும் தமது சமய கலாசார பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் முகமாக அளிக்கைகளை அரங்கேற்றினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago