2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிண்ணியாவில் கட்டாக்காலி நாய்களின்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 05 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் வரை உறங்கமுடியாத நிலை ஏற்படுகின்றது.

கிண்ணியா நகரசபை இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக இக்கட்டாக்காலி நாய்களை ஒழிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இக்கட்டாக்காலி நாய்களை ஒழிப்பதற்கு  உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X