2025 மே 14, புதன்கிழமை

கந்தளாய், மாவடிச்சேனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2011 மே 04 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

கந்தளாய், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிச்;சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆயுதங்கள் மீட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

டி-56 ரக துப்பாக்கி 01, டி-56 துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 13, கைக்குண்டு 01, விடுதலைப்புலிகளின் சீருடை 01 சோடி, கடமைக்கு அணியக்கூடிய பாதணிகள் ஆகியவே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X