2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலை பொது வைத்தியசாலையின் காவலாளி மீது தாக்குதல்

Super User   / 2011 மே 04 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் காவலாளி மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபரொருவரால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X