Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 09 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் திருகோணமலை கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கொரியா நாட்டைச் சேர்ந்த மருத்துவக்குழுவினால் இவ்வைத்திய முகாம்
நடத்தப்படுகிறது. இன்றையதினம் ஆரம்பமான இவ்வைத்திய முகாம் தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும்.
இலவச மருத்துவ சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
21 minute ago