Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 மே 09 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
போர்க்காலத்தில் சிறந்து விளங்கிய இராணுவத்தின் நற்பெயரைத் தொடர்ந்தும் கட்டிக்காப்பதற்கும் அவர்களின் ஆளுமை விருத்தியினை விருத்தி செய்யும் வகையிலான பயிற்சிகளை வழங்கி உலகில் மிகச் சிறந்த இராணுவமாக உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
மூன்றுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலைக்கு பயணமாகியுள்ள இராணுவ தளபதி இன்று கிளன்பர்க் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லொஜிஸ்ரின் பயிற்சிப் பாடசாலையைத் திறந்து வைத்தார்.
இதனையடுத்து அங்குள்ள கீழ்மட்ட இராணுவத்தினரைச் சந்தித்து கலந்துரையாடிய அவர், அவர்கள் மத்தியில் உரையாடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Amadoru Amarajeewa
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025