2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சுயதொழிலுக்கு வெல்டிங் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 மே 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் குழு ஒன்றுக்கு சுயதொழிலை மேற்கொள்வதற்காக ரூபா இரண்டரை இலட்சம் பெறுமதியான வெல்டிங் உபகரணங்கள் இன்று புதன் கிழமை காலை
கையளிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா விஷன் திட்ட முகாமையாளர் கே.எம்.நிஹார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சைபுல்லாஹ் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இவர்களுக்கான பயிற்சியும் உபகரணங்களும் ஓ.டி.டபிள்யு. திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X