2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலையில் தாதியர் தினம்

Suganthini Ratnam   / 2011 மே 12 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு  இன்று  வியாழக்கிழமை காலை திருகோணமலை பொது வைத்தியசாலை மண்டபத்தில் தாதியர் தின விழாவும் ஓய்வுபெற்ற தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

தாதி மேற்பார்வையாளர் திருமதி ந்ஐயந்தி கணேசமூர்த்தி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக சமூக சேவையாளர் டாக்டர் ஈ.ஐப்.ஞானகுணாளன் கலந்து கொண்டார்.  இதன்போது தாதியர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X