2025 ஜூலை 03, வியாழக்கிழமை

முதலை கடித்த பெண் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2011 மே 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
 
கிண்ணியாவில் பெண்ணொருவர் முதலை கடித்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் கிண்ணியா மாகமாறு குளத்தில் இறால் கட்டிக்கொண்டிருந்த நிலையில் முதலையின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.

அயலவர்களின் உதவியால் முதலையின் பிடியிலிருந்து இவர் மீட்கப்பட்டார்.

இவரது கையொன்றை முதலை கடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .