2025 ஜூலை 03, வியாழக்கிழமை

உண்ணாவிரதமிருந்த தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Super User   / 2011 மே 19 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாஸிம்)

மதுபான நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் மாடு அறுப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரி புதன்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சேருவில ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. சரண கீர்த்தி தேரர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடற்படை படகுமூலம் அவர் திருமலைக்கு அழைத்துவரப்பட்ட அவர், திருமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வைத்தியாலையில் உள்ளபோதிலும் தற்போதும் உண்ணாவிரதத்தை தான் தொடர்வதாகவே தான் கருதுவதாக வண சரண கீர்த்தி தேரர் தெரிவித்தார்.

அவரை திருமலை அரசாங்க அதிபர் ரி.ஆர்.டி. சில்வா உட்பட பலர் நேற்று பார்வையிட்டனர்.

நேற்று 18 ஆம் திகதி சேருவில ரஜமகா விகாரதிபதி அவர் சுகவீனமுற்ற நிலையில் கடற்படை வீர்களின் படகில் திருமலை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு;ளார். இது தொர்பாக வைத்தியசாலை டாக்டர் பாரிய அளவில் எந்தவொரு பிரச்சினை இல்லை.8.2
திருமலை அரசாங்க ரி.டி. ஆர்.சில்வா ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .