Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 மே 22 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி கிண்ணியாவில் நாளை திங்கட் கிழமை ஆரம்பித்துவைக்கபடவுள்ளது.
கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெறும் இக்காட்சியினை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இக்கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Student Monday, 23 May 2011 04:25 PM
கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி மிகவும் ஆடம்பரமாக நடைபெறும் அதே பொழுது அங்கு காட்சிப்படுத்த வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் ஏனைய மாணவர்களுக்கான ஏற்பாடுகள் யாவும் மிகவும் மோசமானதாக உள்ளது.
அவர்களுக்கான தங்குமிடம், உணவு விநியோகம் யாவும் ஒரு திட்டமற்ற விதத்தில் நடைபெறுகின்றது. இதனால் மாணவர்கள் இரவில் தங்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்.
இவிடயம் மேலும் தொடருமா? அல்லது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
தயவு செய்து சம்பதபட்டவர்களுக்கு அறியத்தரவும்......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
19 minute ago
24 minute ago