2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலை தொண்டர் ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2011 மே 24 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி நாளை உண்ணாவிரதமொன்றில் ஈடுபடவுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் முன்பாக நாளை புதன்கிழமை  காலை 9 மணிக்கு இந்;த உண்ணாவிரதம் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகர் ஆர்.ஜெயமோகன் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதத்தில் சகல தொண்டர் ஆசிரியர்களையும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .