2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்

Kogilavani   / 2011 மே 27 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை, கப்பல்துறையில் அமைந்துள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்தார்.

சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி இந்திராணி தர்மராஜாவை சந்தித்து ஆயுர்வேத வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டதுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களையும் பார்வையிட்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X