2021 மே 11, செவ்வாய்க்கிழமை

சிறாஜ் நகர் நீர்த்தாங்கி ஞாயிறன்று திறப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

உலக வங்கி நிதி உதவியுடன் 2ஆவது சமூக குடிநீர் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தம்பலகாமம் சிறாஜ் நகர் நீர்த்தாங்கி நாளை மறுதினம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைக்கப்படவுள்ளது.

தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் இடம்பெறும்
இந்நிகழ்வில் சமூக நீர் வழங்கல் உட்கட்டமைப்பு சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.பியசேனாவினால் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தம்பலகாமம் பிரதேச உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்நீர் தாங்கி திறந்துவைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X