2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சட்ட உதவி சேவை

Super User   / 2011 ஜூன் 29 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகம் உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கான செயற்றிட்டத்தின் கீழ் மூதூர் பிரதேசத்தில் நடமாடும் சட்ட உதவி சேவையை நடத்தி வருகின்றது.

இதன் முதலாவது நடமாடும் சேவை கடந்த நேற்று செவ்வாய்க்கிழமை ஈச்சிலம்பத்து பிரசே செயலர் பிரிவில் உள்ள
கறுக்காமுனை கிராமத்தில் நடத்தப்பட்டது.

இரண்டாவது நடமாடும் சட்ட உதவி சேவை நாளை வியாழக்கிழமை பள்ளிக்குடியிருப்பு கிராமஅபிவிருத்தி சங்கத்தின் மண்டபத்தில் நடத்தப்படவுள்ளதாக செய்ற்றிட்ட சட்ட அதிகாரி எஸ்.அருள்வாணி தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X