Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 ஜூலை 31 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் திருகோணமலை மத்திய நிலையத்தால் பாடசாலை அதிபர்கள்இ ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை பிரதம நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான யூ.எல்.எம்.அஸ்ஹ் பிரதம அதிதியாகவும் மனித உரிமைகள் பாதுகாப்பு நிலையத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி வணக்.வி.கோணுஸ்வரன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago