Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகரில் உள்ள பல பாடசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு பாடசாலைகளின் தேவைகளை நேரில் விசாரித்து அறிந்து கொண்டார்.
திருகோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, புனித மரியாள் கல்லூரி, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, லிங்கநகர் கோணலிங்க மகா வித்தியாலயம், பாலையூற்று ஸ்ரீவாணி வித்தியாலயம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் நேரில் விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பாடசாலைகளின் அவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago
49 minute ago
56 minute ago