Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
ஜி.டி.இஸ்ட் நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி தொடர்பான கலந்தரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில்; இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜி.டி.இஸ்ட் நிறுவன பிரதிநிதிகள், மாகாண பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
48 minute ago
55 minute ago