2025 மே 07, புதன்கிழமை

சைக்கிள்கள், கணினிகள் வழங்கும் வைபவம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்,எம்.பரீட்)

யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு சைக்கிள்கள்  வழங்கி வைக்கும் வைபவமும் கிழக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு கணினிகள் மற்றும்  பிரிண்டர்கள் வழங்கி வைக்கும் வைபவமும் முள்ளிப்பொத்தானை பாத்திமா பாளிகா மகாவித்தியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ்  பிரதம விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக  மாகாணசபை உறுப்பினர் எம்.எ.எம்.மஹ்ருப், தம்பலகாமம் பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ்.சுபியான், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • ullooran Tuesday, 01 November 2011 04:18 AM

    நன்றி! தங்களது சேவை தொடர எங்களது பிரார்த்தனைகள்......!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X