Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா தள வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை ஒரு மணித்தியாலய கவனயீர்ப்பு பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிக சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை நிரந்தரமாக்குதல், சுகாதார ஊழியர் குழுக்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பி பதவி உயர்வுகளை வழங்குதல், வெற்றிடமாகவுள்ள பரிசாரக்காரர்களுக்கான பதவிகளைப் பூரணப்படுத்தல், சீருடை மற்றும் பாதணிக் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குதல், கடமை நேரத்திற்கு மேலதிகமாக ஆற்றும் சேவைக்காக மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குதல், ஐந்து நாட்களைக் கொண்ட வேலை செய்யும் வாரத்தை வழங்குதல் போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தி இப்போராட்டத்தினை மேற்கொண்டனர்.
Aouze Tuesday, 01 November 2011 03:49 PM
இவர்களுக்கு என்னா மேலதிக கொடுப்பனவு கொடுக்காமல் இருக்கு?
Reply : 0 0
a.fareed Wednesday, 02 November 2011 11:11 PM
விஸ்வ நாதன் வேலை வேண்டும்.
Reply : 0 0
nawfal Thursday, 03 November 2011 02:24 AM
ஹிதாயதுல்லாவை கண்டது ரொம்ப சந்தோசம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago