Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
A.P.Mathan / 2011 நவம்பர் 01 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலையில் இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்ட தந்தை செல்வாவின் திருவுருவச்சிலை இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
நகரசபையின் தலைவர் க.செல்வராசா, உபதலைவர் சோ.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் உறுப்பினர் த.கௌரிமுகுந்தன் ஆகியோர் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர். 22ஆவது படைப்பரிவின் கட்டளையிடும் அதிகார் பிரிஹேடியர் பிரசன்ன ஹெட்டியாராச்சி, பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago