Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 09 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
புல்மோட்டையில் வளர்ந்து வரும் இளம் பாடகர் அப்துல் சுக்கூர் அமீர்தீனின் 'இசையில் ஒரு பயணம்' 9 பாடல்கள் அடங்கிய இருவெட்டு வெளியீட்டு விழாவும், விற்பனை கூடமும் எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு புல் மோட்டை அரபா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதின் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைன் பாறூக், மற்றும்
மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட பலர் கலந்து
சிறப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .