Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Super User / 2011 நவம்பர் 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
அரபு உலகில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் தொடர்பான தெளிவினை சமூக மட்டத்திற்கு வழங்கும் நோக்கோடு விசேட சொற்பொழிவொன்றை ஜமா அதுஸ் ஸலாமா எனும் அமைப்பு கிண்ணியாவில் ஏற்பாடு செயதுள்ளது.
இச்சொற்பொழிவு எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிமை காலை 9.00 மணிக்கு கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மீள்பார்வை பத்திரிகையின் ஆசிரியரும், அபிவிருத்தி கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளருமான றவூப் செயின் (நளீமி) கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .