Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 10 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை, புனித சூசையப்பர் கல்லூரியில் இலவச புற்றுநோய் சிகிற்சை முகாம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
மாஸ் ஐரிமாஸ் தனியார் நிறுவனம் MAS IATIMATES (Pvt) LTD இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மகரகம புற்றுநோய் வைத்தியசாலை நிபுணர்களான வைத்திய கலாநிதி அனுசாந்தன், வைத்தியகலாநிதி சுராஜ் ஆகயோர் கலந்துகொண்டு சிகிச்சைகளை வழங்கினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .