Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்,எம்.பரீட்)
கிழக்கு மாகண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் வீடமைப்பு கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் நிதியொதுக்கீட்டிலிருந்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு புகைப்படக் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 18 ஊடகவியலாளர்களுக்கே புகைப்படக் கருவிகள் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.
பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீன் ஆகியோர் இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
32 minute ago