Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
நீலபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நீலரஜ மஹாவிஹாரையில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டன.
நேற்று திங்கட்கிழமை நீலரஜ மஹாவிஹாரையில் சங்கைக்குரிய தேரர் கரடகொல்லிய பங்கசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
22 minute ago