Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிண்ணியா மக்களின் வாழ்கையோடு தொடர்புபட்டிருந்த மிதவை பாதையை காட்சிப்படுத்தும் நடவடிக்கை கிண்ணியா நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி தவிசாளர் சட்டத்தரணி எம்.சீ.சபறுல்லா தெரிவித்தார்.
கிண்ணியா பாலம் நிர்மாணிக்கப்படும் வரை குறித்த மிதவை பாதை ஊடாகவே பொது மக்கள் தமது பயணங்களை மேற்கொண்டு வந்தனர். தற்போது குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் மிதவைப் பாதையின் சேவை முடிவுற்றுள்ளது.
எனினும் இவை எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மிதவை பாதையை தெரியப்படுத்துவதறகாகவே இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
m.imdiyas Sunday, 27 November 2011 01:04 AM
நல்ல விடயம் மிதவை பாதையை படத்தில் போட்டிருக்கலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
31 minute ago