2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா, கட்டையாறு பகுதி வீடொன்றுக்கு முன்னால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்று இன்று வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த காரின் இயந்திரக் கோளாரே தீப்பிடித்தலுக்கு காரணம் என வாகனத்தின் உரிமையாளர் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • vallal Monday, 05 December 2011 06:31 AM

    பார்பதற்கு செர்ரி கார் போல iruukkuthu, சரிதானா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X